Nov 9, 2015

எவன்காட் விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினது கலந்துறையாடல்எவன்காட் விடயம் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

எவன்காட் விடயம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துறையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.